இதுவரை கண்ட சாலை எல்லாம் சாதாரணமாக ஒருவித பயம் கலந்த உணர்வோடு அல்லது ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தோடு தான் நீங்கள் கடந்து இருப்பீர்கள்.
ஆனால் இந்த டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சில காட்சிகள் பேயை நேரில் கண்டு விபத்துக்குள்ளாகியதாக இருக்கின்றன. ஒருவேளை நீங்கள் ஆல்வார் வழியாக ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் எச்சரிக்கையாக இருங்கள்.
தேசிய நெடுஞ்சாலை 11 வழியாக செல்ல திட்டமிடுங்கள். ஆழ்வார் வழியாகத்தான் செல்வீர்கள் என்றால் பேயுடன் தான் பயணிக்க வேண்டும். நிச்சயமாக உங்களுக்கு ஒரு திரில் கலந்த ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்