கேசா டி காட் கோவா

கோவா பயணம் என்பது மிக அழகான அனுபவத்தை ஒரு மகிழ்ச்சியான தருணத்தை உங்களுக்குத் தர வேண்டிய ஒரு நல்ல பயணமாக தான் இருக்க வேண்டும்


ஒருவேளை கோவாவில் இருந்து நீங்கள் மும்பை சென்றீர்களா கேசடிகாட் என்னும் நெடுஞ்சாலை வழியில் செல்வதை தவிருங்கள்.


அதே சமயம் வேறு வழி இல்லை நீங்கள் சென்றே ஆக வேண்டிய நிலையிலிருந்தால் இரவு நேரங்களில் செல்லாதீர்கள் அப்படியே சென்றாலும் வழியில் வாகனங்களை நிறுத்தாதீர்கள். இது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி பார்ப்பதற்கு மிக பயங்கரமாக இருக்கும்


பாங்கார் கோட்டை



அமானுஷ்ய சக்திகள் நிறைந்தது என நம்பப்படும் ஒரு முக்கியமான காட்டுவழிப் பாதை ஆகும். காட்டு வழி சாலையில் நீங்கள் பயணிப்பதால் உங்கள் வாகனங்கள் அல்லது இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி அவை விபத்துக்குள்ளாகி உங்களை கீழே விழவைத்துவிடுகிறது.


உங்களுக்கு ஒரு அமானுஷ்ய குரல், அழுகுரலாகவோ அல்லது சிரிக்கும் குரலோ கேட்கும். இது போன்ற நிகழ்வுகள் இங்கு அதிக அளவில் நிகழ்ந்துள்ளன.


சில சமயங்களில் இங்கு வாகனத்தில் செல்வர்களை, ஒரு அமானுஷ்ய சக்தி நிறுத்தி அவர்கள் தாம் லிஃப்ட் கேட்பது போல நிற்கும் வாகனத்தை நிறுத்திய உடன் பார்த்தால் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள் நிலைமையை புரிந்துகொண்டு பதறிக்கொண்டு அவர்கள் வருவார்கள் ஓடிய நிலையில் விபத்து நிகழும் இப்படியாக பல விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனினும் பேய் இருப்பதை குறித்து யாரும் பெரிய அளவில் கவலைப்பட்டதாக தெரியவில்லை ஏனென்றால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலமாக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்த பாட்டை பார்க்கப்படுகிறது வேறு வழியில்லை இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்