Dhanush தளபதியின் திரைத்துறை தம்பி தனுஷ்: எஸ்.ஜே. சூர்யா

விஜய்யின் திரையுலக தம்பி தனுஷ் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.


ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தனுஷ். போஸ்டரில் ப்ரியா பவானி சங்கர் இருக்க வேண்டிய இடத்தில் பொம்மை இருக்கிறது.